

யாழ். இணுவில் கிழக்கு வேம்போலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செல்வரட்ணம் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிஜாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஊர்மிளா(லண்டன்), அமிர்தா(சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்), சித்தார்த்தன்(பிரான்ஸ்), தர்மிகா(உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோணேஷ்(லண்டன்), ஞானசொரூபன்(ஆசிரியர் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம்), திவாகினி(பிரான்ஸ்), ரிஷிகேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, சாவித்திரிதேவி, இராஜவரோதயம், யோகநாயகி, சச்சிதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனஜா, காலஞ்சென்ற தயாளினி, சுஜாதா, கண்ணன், சுமித்திரா, திலீபன் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஜிருஷன், சாருஷன், நிருஷன்(லண்டன்), காலஞ்சென்ற ஞானஜினோசன், ஞானகுகர்சன், ஞானவி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை குடுப்பதினாருக்கு தெரிவித்து கொள்கிறோம் நந்தன் உமா நோர்வே