Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 NOV 1933
இறப்பு 30 APR 2020
அமரர் சிங்காரி அருணாசலம்
முன்னாள் அரச கூட்டுத்தாபன RVDB - Chief Internal Auditor
வயது 86
அமரர் சிங்காரி அருணாசலம் 1933 - 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்காரி அருணாசலம் 30-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை சிங்காரி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நவலக்க்ஷிமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி(கனடா), வக்க்ஷலா(இங்கிலாந்து), நவரஞ்சன்(Dala-கனடா) ஆகியோரின் அருமை அப்பாவும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி இராஜரட்ணம்(ஜேர்மனி), கமலாவதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரர் தர்மா(கனடா), ஷாண் சந்தணராஜா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஷாமினி, ஹரிஸ், டில்ஷாண், லக்ஷ்மிலா, அரசன், பிராட்லி, சால்சன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

அமியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2020 திங்கட்கிழமை அன்று காலை கனடா Toronto இல் நடைபெறும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 30 May, 2020