Clicky

பிறப்பு 04 JUL 1939
இறப்பு 11 OCT 2019
அமரர் சிங்கராயர் தார்சீசியஸ்
ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR
வயது 80
அமரர் சிங்கராயர் தார்சீசியஸ் 1939 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Singarayar Tarcisious
1939 - 2019

நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்(2 திமொத்தேயு 4:7-8)

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 18 Oct, 2019
நன்றி நவிலல் Sat, 09 Nov, 2019