Clicky

பிறப்பு 16 FEB 1969
இறப்பு 30 AUG 2026
திரு சிங்கரத்தினம் ஐயாத்துரை (ரவி)
வயது 57
திரு சிங்கரத்தினம் ஐயாத்துரை 1969 - 2026 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Singarathinam Iyathurai
1969 - 2026

என் அன்பு மூத்த அண்ணனின் நினைவாக 🕊️ என்னை விட்டு நீ பிரிந்து சென்றாலும், என் நினைவுகளை விட்டு நீ என்றும் பிரியமாட்டாய். அன்பாக வழிகாட்டிய என் மூத்த அண்ணனே, உன் இழப்பு என் மனதில் என்றும் ஆறாத வலியாக இருக்கும். உன் அன்பும், பாசமும், நினைவுகளும் என்றென்றும் என் இதயத்தில் வாழும். நீ இல்லாத வெறுமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உன் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உன்னை என்றும் மறக்கமாட்டோம் அண்ணா. 🕊️ தங்கை யசோ

Tribute by
யசோ
Nederland
Write Tribute