முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் ஐயாத்துரை அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனேசன், கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேலுப்பிள்ளை தவமணி தம்பதிகளின் பெறாமகனும்,
நவரத்தினம்(சைவம்) அவர்களின் அன்பு மருமகனும்,
சுகன்ஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சுமலதன், கிஸ்னிகா, லினுசா, ரேனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாழினி(UK), சுமதி(Swiss), கீதா(UK), துசியந்தி(Denmark), கவிதா(Swiss), ரேனுகா(France), யசோ(Netherland), சபேசன்(தம்பி - France), சுமித்தா(Srilanka) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரன், மரியநாயகம், செந்தூர், அரியதீபன், முரலிதரன், ஆனந்தகுமாரசாமி, குமார், நிரோஜன், மேதிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Thursday, 03 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Friday, 04 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Saturday, 05 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Sunday, 06 Sep 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 07 Sep 2026 8:30 AM - 11:15 AM
- Monday, 07 Sep 2026 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33662396869
- Mobile : +447447482102
- Mobile : +33651549332
- Mobile : +33651025414
- Mobile : +33623667646
- Mobile : +447389082867
- Mobile : +41787377967
- Mobile : +41799437069