மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1940
இறப்பு 28 JAN 2022
திருமதி சிங்கராஜா சிசிலியம்மா
வயது 81
திருமதி சிங்கராஜா சிசிலியம்மா 1940 - 2022 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாகர்கோவில் குடாரப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா சிசிலியம்மா அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அலேஸ், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பேதுரு மதலேன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

மெக்டலின், காலஞ்சென்ற அமலதாஸ், ஜெயசீலன், றூபி, ஞானசீலன், கிறேஸ், அல்வின், மெலானி, ஸ்ரெலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேபிராஜா, சுதாகரன், சந்திரக்குமார், ஆனந்தக்குமார், அரியமலர், றெக்சலா, பிறின்சியா, வவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரெபான், டயன், அலன்ரா, அலெக்ஸ், யூலியான், ஜக்‌ஷன், டில்ஷான், றோசானி, சமீரா, டினோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வு 02-02-2022 புதன்கிழமை அன்று பி.ப 1:30 மணியளவில் friedhofstraße-44 63839 münster Germany எனும் முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் திருப்பலியின் பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Darmstädter Straße 11,
64839, Münster,
Germany.

தகவல்: சிங்கராஜா ஜெயசீலன்- மகன்

தொடர்புகளுக்கு

சிங்கராஜா ஜெயசீலன் - மகன்
பேபிராஜா - மருமகன்
சுதாகரன் - மருமகன்
சந்திரக்குமார் - மருமகன்
ஆனந்தக்குமார் - மருமகன்
ஞானசீலன் பிறின்சியா - மருமகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 26 Feb, 2022