
யாழ். வசாவிளான் உத்தரிய மாதா கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa நகரை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா ஜெயநாதிராஜா அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, றோஸ்முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை, ஞானரட்ணம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மேரி றோசாமலர், காலஞ்சென்ற திரேசாமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,
மரிய அன்ரோனியா ஜெயமலர்(ஜெசி), ஜோசபின் இன்பமலர்(ஜெயந்தி), கிறிஸ்ரின் தயானந்தராணி(ஜெறின்), அன்றன் தயானந்தராஜா(பெனோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புஷ்பரத்தினம், மரியரத்தினம், காலஞ்சென்ற லூர்துநாயகி, ஜெபநாதிராஜா, கருணதிராஜா, காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜா, ஜோசப் ஞானசிங்கம், மரியோசெல்வா, சுரேஜினி ஜஸ்மின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், துரைசிங்கம், குலசிங்கம் மற்றும் லூர்த்தம்மா, சத்தியவதி, கமலா, காலஞ்சென்ற தனசிங்கம், நேசமலர், இராசமலர், குணசிங்கம், சுபசிங்கம், நவமலர், யுகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, சதீஸன், சிம்சன், அனோஷன், றெபேக்கா, எட்றியன், ஷரன், ஜேசன், டினோஷன், கபிஷான், டில்ஷான் ஆகியோரின் அருமை பேரனும்,
இலக்கியா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Jereen,Andrew and family please accept our deepest sympathies ! May your father rest in peace. Class of 85, St. John's College Jaffna