திரு சிமியோன் அருளப்பு
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Mr Simon Arulappu
1932 -
2025
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்புகளின் மகத்துவமாகவும் பாசத்தின் இருப்பிடமாகவும் எங்களில் அன்பின் ஒளியாகவும் இருந்த உத்தமரே! உங்கள் மலர் உடல் மண்ணுடன் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களிலிருந்து ஒருபோதும் மறையாது!
Write Tribute