கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொழும்புத்துறை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிமியோன் அருளப்பு அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிமியோன் முத்தம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மலர்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனோவா(இலங்கை), அழகுராசா(சிறில்- டென்மார்க்), வனிதா(இலங்கை), றொபின்கூட்(பிரான்ஸ்), டெரன்ஸ்(ஜேர்மனி), யசி(இலங்கை) ஜெஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அந்தோனிப்பிள்ளை(இலங்கை), கிளிவவா(டென்மார்க்), உதய சிங்கம்(இலங்கை), சகிலா(பிரான்ஸ்), சண்சியா(ஜேர்மனி), நிக்சன்(இலங்கை), கினித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலமணி, சரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியதர்சினி, அஸ்மன், சொமோண்டா, துசி, டினிஷா, டயானி, சுதர்சன், சுதர்சினி, யான்சன், றொகான், டிலக்சனா, அபிதன், டெனோஜினி, டெனிசியா, டியா, ஸ்ரெபான், சஜிந்தா, அபிசை, ஆரோன், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டார்வின், லகின், சியான்சியா, ஜெஸ்வின், நிவிதா, டெப்னா, டெப்னி, சரணியா, கீர்த்தனா, பிரவீணா, பிரித்திகா, திஷாந், ஜெய்ஸ், ஷியானா, ஜெயானா, ஜெனிலியா, கவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-01-2025 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தில் உள்ள அவரது மகளுடைய(யசி) இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94764351817
- Mobile : +4542376355
- Mobile : +94761690476
- Mobile : +33789187666
- Mobile : +493054461080
- Mobile : +94773484342
- Mobile : +33749135807