Clicky

பிறப்பு 08 APR 1975
இறப்பு 15 NOV 2025
திரு ஷியாம்சுந்தர் சிவஞானசுந்தரம்
வயது 50
திரு ஷியாம்சுந்தர் சிவஞானசுந்தரம் 1975 - 2025 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Shyamsundar Sivagnanasundaram
1975 - 2025

Such a nice soul, taken too soon. அன்பிற்கினியவர், பாசமாய் பழகும் நல்லுள்ளம், எல்லோரையும் உம் அன்பால் விஞ்சிநீரே, வாழவேண்டிய நாட்களில் எல்லோரையும் முந்தி சென்றுவிட்டீரே. ஷ்யாம் அண்ணா, நீர் செய்த நன்மைகள் உம்மை நற்கதியில் சேர்க்கட்டும். உம் நினைவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல், உங்களுக்கு இவ்விக்கட்டை தாங்கும் தைரியம் கிடைக்கட்டும். அமைதியில் உறைக! நீடு வாழும் நின் புகழ்!!

Write Tribute