Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1975
இறப்பு 15 NOV 2025
திரு ஷியாம்சுந்தர் சிவஞானசுந்தரம்
வயது 50
திரு ஷியாம்சுந்தர் சிவஞானசுந்தரம் 1975 - 2025 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி தெற்கு , கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Scotland வசிப்பிடமாகவும் கொண்ட ஷியாம்சுந்தர் சிவஞானசுந்தரம் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (போலீஸ்) இராசம்மா தம்பதிகள் மற்றும் நல்லதம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மயிலிட்டி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் இரஞ்சிதமலர் தம்பதிகளின் மூத்த மகனும், கனகசிவநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,

Shiyarini, Rueben ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானி, ஷ்யாம்சந்தர், சியாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாசிவஷன், துவாரகா, சத்தியரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பபிதா(பிரான்ஸ்), பாமினி(இலங்கை), கஜேந்திரன்(Physics Kajan- இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஜெயக்குமார், வசந்தராஜ், ஷர்மி ஆகியோரின் சகலனும்,

அருள்தாஸ், காலஞ்சென்ற கருணாநிதி, செல்வகுமார், முரளிதாஸ், உதய தாஸ் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாந்தமலர், சந்திரமலர், செல்வமலர், சிவசக்திமலர் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தாரணி - மனைவி
உதயன் - மாமா
பபிதா - மச்சாள்
பாமினி - மச்சாள்
ஷ்யாம்சந்தர் - சகோதரன்
சிவானி - சகோதரி
முரளி - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices