இதயம் பதைபதைத்து உன் மரணச் செய்தி கேட்டு. கோயிலில் அடிக்கடி காணும் உன் இலட்சுமிகரமான முகத்தை இனி எங்கே பார்ப்போம். மண்ணில் பிறந்தவர் இறப்பது நியதி என்று கூட ஆறுதல் அடைய முடிய வில்லையே. உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Our deepest condolences. Rest in peace
May my condolences bring you comfort and may my prayers ease the pain of this loss.
I have known Teacher for a few years and have played violin for her students several times. I have admired from the beginning her kind personality, hard work, and the wonderful way that she treated...
Our deepest condolences her family and friends we very sorry for your lost
Our deepest condolences. Rest in peace