மரண அறிவித்தல்

அமரர் சியாமளா ஜெபரஞ்சன்
கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை
வயது 43
Tribute
41
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஜெபரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆருஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முரளிதரன், முகுந்தன், வேணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்க்கா, நதிமேனகா, இந்துஜா, ஜெயராஜ், பிரிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences. Rest in peace