Clicky

தோற்றம் 21 AUG 1975
மறைவு 10 NOV 2018
அமரர் சியாமளா ஜெபரஞ்சன்
கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை
வயது 43
அமரர் சியாமளா ஜெபரஞ்சன் 1975 - 2018 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 12 NOV 2018 Germany

திருமதி.சியாமளா ஜெயரஞ்சன் அவர்கள் இளம் வயதினிலே இயற்கை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம். மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில் மாற்றம் இல்லை எனினும் கண்ணான உன் கணவன் ஜெயபரஞ்சன் கதிகலங்க நீ பெற்று எடுத்த முத்துக்கள் அபிஷன் ஆருஷன் பரிதவிக்க உன்னை பத்து மாதம் சுமந்த அன்னை கதறியழ உன் உடன் பிறப்புக்கள் உற்றார் உறவினர் சுற்றத்தார் உணர்விழந்து நிற்க ஈடு செய்ய முடியாத உன் இழப்பு மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவன பாக்கியம் பெற பிரார்த்திக்கின்றோம். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்ப உறுப்பினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம், ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Nov, 2018