Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 09 JAN 1964
இறைவன் அடியில் 01 APR 2023
அமரர் சிவலிங்கம் நரேந்திரவேல்
முன்னாள் ஆசிரியர்
வயது 59
அமரர் சிவலிங்கம் நரேந்திரவேல் 1964 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நரேந்திரவேல் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் அங்கயம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகராஜா, கமலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி(சுகி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஷாய்மீரா, வெங்கடேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி, சுயம்புலிங்கம், ஞானலிங்கம், கனகசிங்கம், குமாரகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசோதிமலர், தணிகாசலம், வசந்தகெளரி, விஜயலெட்சுமி, பாமதி, கவிதா, மகேந்திரராஜா, கெளசலாதேவி, சுமதி, புவனேந்திரராஜா, பத்மினி, ஸ்ரீதர், காலஞ்சென்றவர்களான செந்திவேல், நிமலராஜா,  யோகேஸ்வரன், திரவியராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயகுமாரி(சுகி) - மனைவி
மீரா - மகள்
வெங்கடேஷ் - மகன்
பரமேஸ்வரி - சகோதரி
கண்ணன் - சகோதரன்

Summary

Photos