கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கனவுகளில் மலர்ந்தும்,உன் புன்னகையில் ரசித்தோம்,பாசமுடன் வளர்த்த உன் உறவுகளை நினைத்தாயா,கைகொடுக்கும் உன் உடன் பிறப்பை நினைத்தாயா, வாழ்க்கையில் போராட துணிவின்றி சென்றாயா,உன்னை சிலநாட்கள் சந்தித்தோம்,என்றும் என் உள்ளத்தில் மலர்ந்தாய் மகளே, இனி உன் முகத்தை காண்போம், அன்பு உள்ளம் சந்திரன் அண்ணாவுக்கு பாசமுள்ள உன் அம்மாவுக்கும் என்னஆறுதல் சொல்வோம்,நீ இல்லாத அந்த உலகத்தில் எல்லாமே சூனியமே!உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute