மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    43
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ்- நிஷா, மயூரன்- அட்ஷனா, தேவி- சிறி, ரதி- ஈசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவா- தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,
கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                    