கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanthirarajah Sneha
2003 -
2021
உனது பிரிவு எம்மை ஆழமாய் வாட்டுகின்றது. பூத்துக்குலுங்கி பூவுலகிற்கும்,உன்தேசத்திற்கும், எம் ஊருக்கும் புகழ்சேர்க்கும் கனவுகடசிவரை நிறைவேற்றாமல் போனாயோ! ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. சென்றுவா மகளே! மீண்டும் பிறந்த வா இந்த தமிழ் இனத்தில் ஆறுதலடைவோம்.
Write Tribute