Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 AUG 1938
இறப்பு 07 DEC 2020
அமரர் சாந்தநாயகி அருந்தவநாதன்
இளைப்பாறிய ஆசிரியர்- கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயம், யாழ். சன்மார்க்க வித்தியாலயம்
வயது 82
அமரர் சாந்தநாயகி அருந்தவநாதன் 1938 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி அருந்தவநாதன் அவர்களின் நன்றி நவிலல். 

The family of late Mrs. Shanthanayaki Arunthavanathan would like to extend their sincere thanks to everyone who helped us immensely organize the funeral and attend the funeral during this pandemic. The numerous condolence messages, floral tributes from all around the world, and abundant food provided for us at home, and the help we received in organizing the post-funeral rituals have lightened our burden at this difficult time. We appreciate those who have donated to the Canadian Heart and Stroke Foundation in our mother's memory. We would also like to extend our thanks to the physicians, nurses, personal support workers and other support staff at both the Scarborough Grace Hospital and Markham Stouffville Hospital, who provided the best care for my mother during her stay. We appreciate your love and kindness, for which we are incredibly grateful.  

-  Arunthavanathan Family

எங்கள் இல்லத்தின் சுடர் ஒளியான பெருந்தலைவி இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து பல வழிகளிலும் பேருதவி செய்தவர்களுக்கும், இறுதிக் கிரிகைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து, மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செய்தவர்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசியில், மின்னஞ்சலில், சமூக வலைத்தளங்கள், தபால்மூலம் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அவரின் பெயரால் Canadian Heart and Stroke Foundationக்கு நன்கொடை செய்தவர்களுக்கும், துயரில் வாடிய எமக்கு பல வேளை உணவளித்த உறவினருக்கும், நண்பர்களுக்கும் இறுதிவரை மருத்துவ சிகிக்சை செய்த வைத்தியர்கள், தாதியர்கள், தனிநபர் உதவியாளர்கள் (PSW) மற்றும் பல வழிகளில் உதவிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

இங்ஙனம், அருந்தவநாதன் குடும்பத்தினர்
Tribute 49 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.