யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ostermundigen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிறிகாந்தா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு எமது துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல், சமூகவலைத்தளங்கள் மூலம் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், நீராகாரம், உணவு வழங்கிய உதவிபுரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் 31 ம் நாள் நினைவு அஞ்சலியை முன்னிட்டு 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் Bern இல் உள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.