யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ostermundigen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிறிகாந்தா அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி, முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி சிறிகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத் அவர்களின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, விமலநாயகி மற்றும் மகேஸ்வரன்(இலங்கை), பவளநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி(கொழும்பு, இலங்கை), விஜயராணி(யாழ்ப்பாணம்), புஸ்பராணி(Aarau, சுவிஸ்), சிறிரகு(Ostermundigen, சுவிஸ்), சிறிகுலேந்திரன்(Bern, சுவிஸ்), சிறிரவி(சுவிஸ்), செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 13 Jun 2022 1:00 PM - 7:00 PM
- Tuesday, 14 Jun 2022 1:00 PM - 7:00 PM
- Wednesday, 15 Jun 2022 1:00 PM - 3:00 PM