கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Shanthalingam Rasathurai
1955 -
2020
Our deepest condolence மரணம் மனிதன் கண்டு அச்சம் கொள்கின்ற ஒன்று - கடவுள் இந்த இயற்கையின் வடிவில் மனிதனை பணிய வைக்கும் கடைசி அஸ்திரம். பூமிதனில் பிறந்தீர்கள்! பிறர் சொல்லும்படி வாழ்ந்தீர்கள்! ஏனோ யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டீர்களே! உங்களுடைய பிரிவால் துயரடைந்திருக்கும் குடும்பத்தாருக்கும், உறவினர்களும், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Write Tribute