மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் இராசதுரை அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகதாசன் ராஜேஸ்வரி(மாத்தளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விக்னேஸ்வரி(நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்ததாரணி, கமலினி, தனோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணலிங்கம்(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கபிலன், கஜன்முகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிராணி, ஜெறி, டயன், நிரஞ்சலா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கெளதம், அச்சுதன், ஆராத்தியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்