யாழ். வலிமேற்கு சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று அஅவுஸ்திரேலியா Melbourne இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை(விதானையார்) திலகவதியார் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், இலங்கைநாதன் தெய்வநாயாம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தவேல், நிர்மலாதேவி மற்றும் நித்தியானந்தமனுநீதி(இலங்கை), கிருபானந்தமனுநீதி(இலங்கை), நளாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை சச்சிதானந்தராணி மற்றும் கலாவதி(இலங்கை), சந்திரவதனி(இலங்கை), தயாபாரநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஈஸ்வரநாதன்(Melbourne), அருனகிரிநாதன்(கிரி, Melbourne), செந்தில்நாதன்(செந்தில்), சங்கநாதம்(வானொலி அறிவிப்பாளர், Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிரஞ்சனி, சுபாயினி, மனுஆனந்தன், திலகா, மனுகரன், மனுமதி, மதுமிதா, மனுமயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகிலன், அரவிந்தன், ரமேஷ், தர்ஷனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சாம்பிகா, அபிரம்யா, கவிப்பிரியா, வைஷாலினி, நிவேதா, தினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் ந.ப 01.00ப் மணிவரை அவுஸ்திரேலியா Melbourne நகரில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +61406535155
- Mobile : +61404058268
- Mobile : +61421372989
- Mobile : +94776217550