
திரு சாந்தகுமாரன் நாகரத்தினம்
வயது 60
ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி???
[Status]
ஆழ்ந்த இரங்கல் சாந்தன் அண்ணா . ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திறேன். மிஸ் யூ அண்ணா . வாழ்தைகளால் சொல்ல முடியவில்லை ???. உடன்பிறவா சகோதரி மோகனா புண்ணியமூர்த்தி