மரண அறிவித்தல்
    
 
                    
            திரு சாந்தகுமாரன் நாகரத்தினம்
                    
                            
                வயது 60
            
                                    
            
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் நாகரத்தினம் அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானன் அவர்களின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(பாலா), காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் நித்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியரூபிணி, குருபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                பாலசுப்பிரமணியம்(பாலா) - சகோதரன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                    
ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி???