Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1975
இறப்பு 22 MAR 2022
அமரர் சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா 1975 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப்தாசன் கொஸ்தா, அசுந்தாமேரி றீட்டா கொஸ்தா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

யோகேஸ்வரி(பபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவுசிகன், யதுஷன், கவினா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சந்தனப் பிச்சை எக்ஸ்பரித் கொஸ்தா(ராஜன்), மேரி சொலாஞ்சி கொஸ்தா, டெபனிக் ஞானமலர் பர்னாந்து, லூத்து காணிக்கை செராப்பின் கொஸ்தா, மேரி எஸ்தர் கொஸ்தா, டெஸ்ஸி ராணி கொஸ்தா(குவைத்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கருணாகரன்(சுவிஸ்), பிறேமலதா(கனடா), புஸ்பலதா(சுவிஸ்), சசிலதா(பிரான்ஸ்), கேமலதா(கனடா), மேரிலூசியா கொஸ்தா, லோகநாதன், பெற்றிக் பர்னாந்து, துரைராஜ், காலஞ்சென்ற சார்லஸ் சுரேஸ்பாபு, குமரகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தினி, சச்சிதானந்தன், சந்திரன், ஜெயக்குமார், சூரியகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி பபி(குமார்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பபி - மனைவி
கவுசிகன் - மகன்
யதுஷன் - மகன்
எஸ்தர் - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 22 Apr, 2022