மரண அறிவித்தல்

அமரர் சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன்
Director Shan - Sunshine Creations
வயது 75

அமரர் சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன்
1943 -
2019
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன் அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிதம்பரம் மெய்யன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருமைத்துரை அங்கயற்கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுபாஷினி, கவினோபாஷினி, தாட்சாயினி, அனுதரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுமதி, இந்துமதி, மேக்னா, வைஷ்ணவ், விஷ்ணு, அமாயா, ஹரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Thank you to everyone that helped and wrote about Appa. It would have meant a lot to Appa. Thank you! Kind regards, Shanmuganathan Family ?