Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 JAN 1943
ஆண்டவன் அடியில் 12 MAR 2022
அமரர் சண்முகவடிவு அல்பிரட் இராஜரெட்ணம்
வயது 79
அமரர் சண்முகவடிவு அல்பிரட் இராஜரெட்ணம் 1943 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகவடிவு இராஜரெட்ணம் அவர்கள் 12-03-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம் இராசமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அல்பிரட் இராஜரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

இரத்தினகுமார்(லண்டன்), ஜெயவதனி(பிரான்ஸ்), திலகரெத்தினம்(இலங்கை), புனிதவதி(லண்டன்), கோணேஸ்வரன்(லண்டன்), பகீரதன்(லண்டன்), சண்முகராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, நாகரெத்தினம், பாஸ்கரன், தருமரெத்தினம், பரமேஸ்வரி மற்றும் நமசிவாயம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராஜா, காலஞ்சென்றவர்களான கிருபராஜா, தேவராஜா, பத்மினி மற்றும் சாந்தினி, காமினி, காலஞ்சென்றவர்களான நாகராஜா, தட்சணாமூர்த்தி, மதியாபரணம், பரமேஸ்வரி, சின்னராசா மற்றும் சுவேந்திராதேவி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வத்சலா(லண்டன்), கமலநாதன்(பிரான்ஸ்), புவிதா(இலங்கை), புஸ்பாகரன்(லண்டன்), மோகனா(லண்டன்), லட்சுமி(லண்டன்), தமிழ்ச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நரேஷ், இந்துஷா, நிஹாஷ், நிரோஜன், சோமியா, கனுஜா, வர்ஷா, சஞ்ஜூ, ஹம்ஷா, மதுஷா, அபிஷேக், சஞ்சனா, சஞ்சயா, அபிராம், கோபிகா, கீர்த்திகா, திவேஷ், அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜரெட்ணம் - கணவர்
குமார் - மகன்
வதனி - மகள்
திலகன் - மகன்
புனிதா - மகள்
முகுந்தன் - மகன்
பகீரதன் - மகன்
குட்டி - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 10 Apr, 2022