Clicky

பிறப்பு 23 JUL 1947
இறப்பு 21 MAY 2025
அமரர் சண்முகராஜா சுந்தரம்
Ex MMC and சமாதான நீதவான்
வயது 77
அமரர் சண்முகராஜா சுந்தரம் 1947 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மோகன்ராஜ் சென்னை இந்தியா 24 MAY 2025 India

அண்ணனின் மறைவு அறிந்து மனது மிகவும் வேதனை தருகிறது எம்முடன் சிறு வயதில் இருந்தே அன்புடனும் ஆதரவுடனும் பழகிய மனதுக்கு நெருக்கமான சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பவர் எத்தனையோ முறை அவருடன் கதைக்க முயற்சி செய்தேன் முடியவில்லை அண்ணன் இல்லாத இந்த நேரம் அக்கா பிள்ளைகள் படும் வேதனைகளை ஆற்ற கூடிய சக்தி ஆண்டவனுக்கு தான் உண்டு அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வழிபடுகிறோம். மோகன்ராஜ் மனைவி பிள்ளைகள் சென்னை இந்தியா

Tributes