
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரான்ஸ் La Courneuve ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா சுந்தரம் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(பிரான்ஸ்), சபேசன்(லண்டன்), சதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜலஜா(லண்டன்), இஸபெல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், இராஜேஸ்வரி, பாக்கியராஜா, ஆனந்தராஜா, தேவராஜா, ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆகாஷ், ஜெசாந்த், ஐஸ்மிதா, யஸ்மிதா, மெலினா, லெனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.