யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா பாலபரமேஸ்வரி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா- சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா(ஸ்தாபகர் குளோபல் கொமினிகேஷன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆறுமுகதாஸ் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆதித்தன்(லண்டன்), அரவிந்தன்(தமிழர் விடுதலைக் கூட்டணி), அச்சுதன்(கனடா), பாமா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவரஞ்சினி. சுதர்ஜினி, அனுசியா, சுந்தரலிங்கம்(கண்ணன் - கணபதி மில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
தர்ஷ்வின், தனிஷ்கா, ஹரிசன், சயனிதா, பிரகவி, அஸ்வின், அர்வின், அஸ்னி, ரதுர்ஷன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
கணபதி மில்,
கொற்றாவத்தை.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776179076
- Mobile : +447956000316
- Mobile : +94771949252
- Mobile : +14168814757
- Mobile : +94212263882