Clicky

பிறப்பு 29 OCT 1955
இறப்பு 24 SEP 2021
அமரர் சண்முகம்பிள்ளை சத்தியானந்தர்
வயது 65
அமரர் சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் 1955 - 2021 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பள்ளித் தோழன் திரு சத்தியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருடனும் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். 2017ம் ஆண்டு நம் ஊரில் அவரை சந்தித்து உரையாடிய போது அவரின் இயல்பான பண்பும் , கனிவான பேச்சையும் உணரக்கூடியதாக இருந்தது. அவரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போ மாக!, ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute