மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1955
இறப்பு 24 SEP 2021
திரு சண்முகம்பிள்ளை சத்தியானந்தர்
வயது 65
திரு சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் 1955 - 2021 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளயார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ். வேலணை முடிப்பிள்ளயார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை(ஜப்பான் முன்னாள் பிரபல வர்த்தகர்- ஹிக்கடுவ) கருணைநாயகி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அம்பிகாநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினாம்பிகை(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன், நிலக்‌ஷன், நிவேதிகா, நிறஞ்சலா, நிதார்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிஜிந்தன்(நிறோ- அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பகாந்தி, கேதாரநாதன் மற்றும் சொர்ணலட்சுமி(இந்தியா), சொர்ணகாந்தி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், திலகவதி(இந்தியா), இராசலிங்கம்(இந்தியா), சிவராசா(இலங்கை), இந்திரலிங்கம்(லண்டன்), வரதாம்பிகை(இலங்கை ), சிறிகாந்தன்(ஜேர்மனி), சிறிநிவாசன்(கனடா), சிறிபவன்(கனடா), ஸ்ரீரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரா(லண்டன்), அருள்சீலன்(இலங்கை), ரஞ்சனி(ஜேர்மனி), கமலலோஜினி(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஞானேஸ்வரி சிவகுருநாதன்(இலங்கை) அவர்களின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வேலணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் பூதவுடல் அம்பலவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினாம்பிகை - மனைவி
சயந்தன் - மகன்
நிலக்‌ஷன் - மகன்
நிதார்த்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices