Clicky

பிறப்பு 17 NOV 1953
இறப்பு 08 MAR 2019
அமரர் சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன்
வயது 65
அமரர் சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் 1953 - 2019 இணுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 MAR 2019 United Kingdom

ஆண்டு பல கடந்து ஊரது சென்று உறவினரைக்கண்டுநீண்ட உமது உடல் நிலை தவறி இருந்தாலும் வேண்டும்பல அன்பர்கள் உறவினர்கள் அனைவரோடும் தூண்டும் நல் அன்பு கொண்டு நீண்ட உயர் ஓய்வெடுக்க சொந்த நாட்டுக்கே சேர்ந்து சிறந்த கோவில் தர்சனம் செய்து தாண்டிய ஆன்மா சிவன் தாளில் சென்று சேர்கவே