

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்ரீரவீந்திரன் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகனும், கார்த்திகேசன்(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமளா அவர்களின் அன்புக் கணவரும்,
அருணன், கிரிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சாருஜன், எமிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீரங்கன்(லண்டன்), ஸ்ரீரஞ்சிதன்(சென்னை), ஸ்ரீரமணன்(ஜேர்மனி), ஸ்ரீபரமானந்தன்(கனடா), யோகநாதன்(லண்டன்), ஸ்ரீரஜனி(கனடா), ஸ்ரீரதி(கனடா), ஸ்ரீரமணி(லண்டன்), ஸ்ரீரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீமனோகரி(லண்டன்), பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்), அன்பரசி(ஜேர்மனி), ஜெயந்தி(கனடா), அகல்யா(லண்டன்), ஸ்ரீசிவா(லண்டன்), புவனேந்திரன்(கனடா), திருக்குமார்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிமல்ராஜ், சசிகலா(லண்டன்), ரஞ்சனா, ஜீவகாந்தன்(லண்டன்), ஜெசிந்தா, துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), ஜெகராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபம்