Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 JAN 1971
மறைவு 13 JUN 2024
அமரர் சண்முகநாதன் ஜெயராம் (கண்ணன்)
வயது 53
அமரர் சண்முகநாதன் ஜெயராம் 1971 - 2024 தொல்புரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொல்புரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வாழ்விடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயராம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..

அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!

உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உன் நினைவுகளுடன் நாம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 16 Jun, 2024