Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 07 JAN 1971
மறைவு 13 JUN 2024
அமரர் சண்முகநாதன் ஜெயராம் (கண்ணன்)
வயது 53
அமரர் சண்முகநாதன் ஜெயராம் 1971 - 2024 தொல்புரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 06-06-2025

யாழ். தொல்புரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வாழ்விடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
 அழியவில்லை எம் சோகம்
 எத்தனை யுகங்கள் ஆனாலும்
 உங்கள் நினைவு
எம்மை விட்டு அழியாது!

மாறாது எம் துயர்
 மறையாது உங்கள் 
நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?

காலங்கள் போகலாம்,
 காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
 என்றும் நம்மை விட்டு போகாது

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா

எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்...
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....

இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை...

உங்கள் நினைவுகளை
 காலமெல்லாம் நாங்கள் சுமந்து
 நிற்போம் வையகத்தில் நாம்
 வாழும் காலம் வரை நெஞ்சத்தில்
 உங்கள் நினைவு நிழலாடும்

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை
 காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 16 Jun, 2024