1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
24 SEP 1950
இறப்பு
05 APR 2024
அமரர் கணபதிப்பிள்ளை சண்முகநாதன்
வயது 73
-
24 SEP 1950 - 05 APR 2024 (73 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka Montreal, Canada
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 25-03-2025
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சீனிவாசகன் வீதி மற்றும் கனடா மொன்றியல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 09 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 02 May, 2024
Request Contact ( )

அமரர் கணபதிப்பிள்ளை சண்முகநாதன்
1950 -
2024
வேலணை, Sri Lanka
I was deeply saddened to hear about your loss. Please accept my deepest Condolences to the family members. "May your soul Rest In Peace"