யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சீனிவாசகன் வீதி மற்றும் கனடா மொன்றியல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று யாழ். வேலணை மேற்கில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி(புவனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுலதர்சன்(கோபி), கோகுலவதனன்(வதன்), டாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜித்தா, சசீனா, தனசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்தி, கிருத்திகா, அஸ்வின், அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், நல்லசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, சிவசோதியம்மா மற்றும் இரத்தினாம்பாள், குணசிங்கம், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை , வல்லிபுரம், துரைராஜா, திலகவதி மற்றும் விக்கினேஸ்வரி , காலஞ்சென்ற அருணந்திசிவம், சரஸ்வதி, காலஞ்சென்ற பத்மாவதி, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற குலசிங்கம், அமிர்தலிங்கம், சந்திரமனி ஆகியோரின் சகலனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Apr 2024 4:00 PM - 9:00 PM
- Monday, 15 Apr 2024 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was deeply saddened to hear about your loss. Please accept my deepest Condolences to the family members. "May your soul Rest In Peace"