
பிறப்பு
14 JUN 1943
இறப்பு
29 JAN 2024
அமரர் சண்முகம் தியாகராஜா
வயது 80
-
14 JUN 1943 - 29 JAN 2024 (80 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கரம்பொன், Sri Lanka பேர்லின், Germany Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
மகேந்திரமோகன் குமாரசாமி "அருளகம்" கரம்பொன் (CANADA)
01 FEB 2024
Canada
உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாச மனங்களில் நிரந்தரமானது உறவுகளை அன்பால் இறுக்கிக் கொண்ட அத்தானே! ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல எம் இதயங்களும் என்றென்றும் உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்! அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி (குஞ்சிஐயா குஞ்சியம்மா) குடும்பத்தினர் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 31 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 28 Feb, 2024
Heartfelt condolences to the family members. May his soul rest in peace.