Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1943
இறப்பு 29 JAN 2024
திரு சண்முகம் தியாகராஜா 1943 - 2024 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Berlin, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தியாகராஜா அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருகாம்பாள்(கிருபா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரோகிணி, தியாகசீலன்(நியூசிலாந்து), பாமினி, அஜந்தன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அயனரிகுமார்(கண்ணன்), அனுசியா(நியூசிலாந்து), ரவிதரன், வானதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜித், கிஷோத், விஜித், தக்‌ஷியா, தஸ்மிகா, துளஷிகா, நிவேதா(நியூசிலாந்து), சுவேதா(நியூசிலாந்து), மாயா, நேகா, வருண், நிலா, யாதிவ், அக்‌ஷயா, டானியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணரெட்ணம், விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

வாமதேவன், மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சிறிபதி, பூபதி மற்றும் மகபதி(சுவிஸ்), வளர்மதி(Holland), சரஸ்வதி(ஜேர்மனி), தனலஷ்சுமி, பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி, கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருபானந்தன்(ஜேர்மனி), கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவாசன், கிருஷ்ணமாலா மற்றும் மகேந்திரராணி, தயாநிதி(இலங்கை), ரஞ்சனி(இலங்கை), ஜெயகுமார், அம்பிகையன், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சம்பூரணன், சுயம்புலிங்கம்(கலைச்செல்வன்), தவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருகாம்பாள் - மனைவி
ரோகிணி - மகள்
தியாகசீலன் - மகன்
பாமினி - மகள்
அஜந்தன் - மகன்
சேந்தன் - மகன்
அயனரிகுமார்(கண்ணன்) - மருமகன்
ரவிதரன் - மருமகன்

Photos