
திரு சண்முகம் தர்மராஜா
(தர்மி)
பழைய மாணவர்- கொக்குவில் இந்துக்கல்லூரி
வயது 76

திரு சண்முகம் தர்மராஜா
1948 -
2025
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Shanmugam Tharmarajah
1948 -
2025
மீளாத்துயிலில் ஆழ்ந்து அனைவரையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ள தர்மிஅண்ணாவின் பேரிழப்பால் பெரும் துயரில் ஆழ்ந்துள்ள அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் , அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியை அடைய பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute