Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 09 DEC 1948
ஆண்டவன் அடியில் 21 JUL 2025
திரு சண்முகம் தர்மராஜா (தர்மி)
பழைய மாணவர்- கொக்குவில் இந்துக்கல்லூரி
வயது 76
திரு சண்முகம் தர்மராஜா 1948 - 2025 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chenevières ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தர்மராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச் செய்தி கேள்விப்பட்டு நாம் துயரற்றிருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல்,RIPBOOK மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறிய வர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர் களுக்கும், மலர் வளையங்கள்,மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் 8, Av. Edouard Gourdan77330, Ozoir-la-ferriere எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
8, Av. Edouard Gourdan77330,
Ozoir-la-ferriere 

இங்ஙனம், மனைவி - சாந்தினி, பிள்ளைகள்- (ராஜ்குமார், தர்சினி, ஜனனி, சர்மினி)
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.