அமரர் சண்முகம் சொல்வேந்தன்
ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Solventhan
1950 -
2020
என் தந்தையின் பிரிய சகோதரனே, உங்கள் பிரிவு எம்மை ஆறாத்துயரத்தில் ஆழ்த்துகின்றது. உங்கள் ஆன்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கின்றோம். அன்புடன் பெறாமகள் மதி.
Write Tribute