
-
02 DEC 1950 - 20 DEC 2020 (70 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka


யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல.77, இராசாவின் தோட்டம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட எமது குடும்பத் தலைவர் அமரர் சண்முகம் சொல்வேந்தன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள், லங்காஸ்ரீ நிறுவனம் ஊடாகவும் அஞ்சலி செலுத்தி எமக்கு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும், அன்னார் | வைத்தியசாலையில் இருந்தபோது அன்னாருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும், யாழ். திரேசாள் ஆலய பங்கு மக்கள் செபக்குழு உறுப்பினர்களுக்கும், இலங்கை வங்கி ஓய்வூதிய சங்க உறுப்பினர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இறுதிச்சடங்கை நல்லமுறையில் நடத்துவதற்கு உதவிய சகலருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். திருமதி செலஸ்டினா (ரஞ்சினி) மனைவி திரு.சொ.சுதர்சன் (மகன்) திருமதி சுபாசினி இராஜசுரேந்திரன் (மகள்) திரு.இரா.இராஜசுரேந்திரன் (மருமகன்) திருமதி உஷாந்தி சுதர்சன் (மருமகள்)
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion