அமரர் சண்முகம் சொல்வேந்தன்
ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Shanmugam Solventhan
1950 -
2020
என்றும் அன்புக்கு உரிய மாமா. உங்கள் பிரிவு எங்கள் எல்லோரையும் ஆற துயரில் ஆழ்த்தி உள்ளது. உங்களை பிரிந்து வாடும் மாமி, சுதர்சன், சுபா, பேர பிள்ளைகள், மரு மக்களுக்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள். உங்கள் ஆத்துமா சாந்தி அடைய பிராத்திக்கிறோம். சுரேஷ் & அஜித்தா.
Write Tribute