அமரர் சண்முகம் சொல்வேந்தன்
ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Solventhan
1950 -
2020
சித்தப்பா! அப்பாவுக்கு இணையான அன்பையும் அக்கறையையும் தந்து பாசம் காட்டினீர்கள். இன்று விழிநீர் தந்து வழி அநுப்பி வைக்கிறோம் சென்று, மீண்டும் எங்களுடன் இணைந்து இருங்கள் தெய்வமாக! ஓம் சாந்தி!
Write Tribute