Clicky

பிறப்பு 14 APR 1945
இறப்பு 01 DEC 2020
அமரர் சண்முகம் சண்முகவடிவாம்பாள்
வயது 75
அமரர் சண்முகம் சண்முகவடிவாம்பாள் 1945 - 2020 நீர்கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mr&Mrs Thambirajah and Sons Families 01 DEC 2020 United Kingdom

அம்மா! உங்கள் பிரிவு என்பது தவிர்க்க முடியதது என்றாலும் ஏன் இந்த அவசரம். யாரும் வழியனுப்பி வைக்காத பிரயாணத்திற்கு முன்வந்தது ஏற்க முடியாத முடிவு. இருந்தாலும் அழுது புலம்பி எங்களை நாங்களே திருப்திக் கல் மனத்துடன் அனுப்பி வைக்கின்றோம். அம்மா உங்கள் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கும் ?????? திரு,திருமதி தம்பிராஜா & அவர்கள் பிள்ளைகள் குடும்பமும் அவர்களைச் சார்ந்தோரும்.