

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சண்முகவடிவாம்பாள் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் கதிர்மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
முருகபூபதி(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(லெபனான்), ஸ்ரீதரன்(சவுதி அரேபியா), ரவிசந்திரன்(இலங்கை), மனோகரன்(லண்டன்), பரிமளஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(லண்டன்), சாந்தகுமார்(இலங்கை), பிரேம்குமார்(லண்டன்), ஜெயசித்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரன், ஜெயந்தி, சுபாஷினி, ஷாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாலதி, பார்வதி, ஷோபிதரணி, நவரட்ணம், லீலா, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயனா, ஜெயமிதா, ரஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்,ஆழ்ந்த அனுதாபத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்கிறோம். குகன் குடும்பம். Switzerland